ilakkiyainfo

ilakkiyainfo

சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்)

சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்)
March 24
20:57 2016
சமீபத்தில் சென்னை ஃபேஷன் ப்ரீமியர் வீக் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் நடிகை நமீதா கவர்ச்சிகரமான உடையில் ராம்ப் வாக் நடந்தார்.அவர் அணிந்து வந்த உடையானது மிகவும் பிரபலமான இரட்டை டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்தது.இங்கு சென்னை ஃபேஷன் ப்ரீமியர் வீக்கில் ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்களுக்காக ராம்ப் வாக் நடந்த நடிகை நமீதாவின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
24-1458822532-1-namitha  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) 24 1458822532 1 namitha
ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் உடை
நமீதா அணிந்து வந்த இந்த லெஹெங்கா உடை தான் மிகவும் பிரபலமான இரட்டை டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்தது.
Namitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-3  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) Namitha Stills from Chennai Fashion Premier Week 3
டீப் லோ நெக்
நமீதா அணிந்திருந்த லெஹெங்காவின் டாப்ஸ் டீப் லோ நெக் கொண்டது. இதனால் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் போனது.24-1458822544-3-namitha-walks  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) 24 1458822544 3 namitha walks
ராம்ப் வாக்
இது சென்னை ப்ரீமியர் ஃபேஷன் வீக்கில் நமீதா ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

Namitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-4  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) Namitha Stills from Chennai Fashion Premier Week 4

ஃபுல் ஸ்லீவ்
நமீதா அணிந்திருந்த லெஹெங்காவின் டாப்ஸ் ஃபுல் ஸ்லீவ் கொண்டதோடு, நெட்டட் துப்பட்டாவையும் கொண்டிருந்தது.
Namitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-1  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) Namitha Stills from Chennai Fashion Premier Week 1Namitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-2  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) Namitha Stills from Chennai Fashion Premier Week 2144328  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) 144328144329  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) 144329144337  சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா! (படங்கள்) 144337

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News