ilakkiyainfo

ilakkiyainfo

செளர்ந்தர்யாவின் விவாகரத்திற்கு காரணமான கோபம்!

செளர்ந்தர்யாவின் விவாகரத்திற்கு காரணமான கோபம்!
January 04
18:31 2017

இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா உலகில் பல உச்சத்தை தொட்டவர், இவருக்கு இருக்கும் ஒரே கவலை சௌந்தர்யாவின் வாழ்க்கையை பற்றி தான்.

சமீபத்தில் தான் சௌந்தர்யா அஸ்வின் விட்டு பிரிந்து விவகாரத்து செய்ய போகிறேன் என்று அறிவித்தார். இவர்களுக்குள் கடந்த 2 வருடங்களாக ஒத்து வரவில்லை, திடிரென்று ஏன் விவகாரத்து வரை சென்றது என்று விசாரித்தால், எல்லாம் சௌந்தர்யாவால் தானம், சௌந்தர்யா அப்பா ரஜினிகாந்த் போல் இல்லை, முன்கோபம் மூக்குக்கு மேல் வருமாம்.

அவர் ஈரோஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த போதே அங்கு இருக்கும் பணியாளர்கள் அவரை பார்த்து நடுநடுங்கி போவார்களாம்.

எதற்கு எடுத்தாலும் கோபப்பட கூடியவர்.

அதிகம் கர்வமே அவரது வாழ்க்கைக்கு வினையானது, அஸ்வின் ரொம்ப orthodox பேமிலி, ரொம்ப சாந்தமானவராம்.

புகுந்த வீட்டிலேயே தன்னுடைய கோபத்தை தலைக்கு மேல்கா ட்டினாராம் சௌந்தர்யா.

எவ்வளவு பொறுத்து பார்த்த அஸ்வின், இது சரிப்பட்டு வராது என்று சௌந்தர்யாவை பிரிய முடிவு எடுத்தாராம்.

ஆனால் இருதரப்பு குடும்பமும் இரண்டு பேரிடமும் பேசி பார்த்தும் சரிப்பட்டு வரவில்லை அதனால் இதுதான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்கிறார்கள்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

தமிழ் ஈழம் என்ற மாயை காட்டி தமிழ் இனத்தை சீரழித்து இன்று தமிழ் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News