ilakkiyainfo

ilakkiyainfo

செவ்வாய்க் கிரகத்தில் முதலில் கால் வைப்பது யார்?’ – நாசா தலைவர் அறிவிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் முதலில் கால் வைப்பது யார்?’ – நாசா தலைவர் அறிவிப்பு
March 14
01:41 2019

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தற்பொழுது இரண்டு வருடங்களுக்குள் மனிதர்கள் நிலவில் மீண்டும் தரையிறங்க வைக்கும் திட்டத்தில் இருக்கிறது. அதற்கான பணிகள் தற்பொழுது வேகமெடுத்திருக்கின்றன.

கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை அங்கே சில காலம் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.

அதற்கடுத்தபடியாக செவ்வாய்க் கிரகத்தில் அடுத்த 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களைத் தரையிறங்க வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

imagefull-3893_20447.png  செவ்வாய்க் கிரகத்தில் முதலில் கால் வைப்பது யார்?' - நாசா தலைவர் அறிவிப்பு imagefull 3893 20447இந்த நிலையில் நாசாவின் தலைவரான ஜிம் பிரைடென்ஸ்டெயின் (Jim Bridenstine) அண்மையில் Science Friday என்ற ரேடியோ நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அதில் “ நிலவில் அடுத்ததாகக் கால் வைப்பது ஒரு பெண்ணாக இருக்கலாம். அங்கே மட்டுமல்ல செவ்வாய்க் கிரகத்திலும் கூட பெண்கள் முதலில் கால் பதிக்கக் கூடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த நாசா முடிவு செய்திருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் கூட முற்றிலுமாக பெண்கள் மட்டுமே இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக நாசா அறிவித்திருந்தது.

அதன்படி இரண்டு விண்வெளி வீராங்கனைகள் இந்த மாத இறுதியில் அந்த சாதனையை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News