ilakkiyainfo

ilakkiyainfo

சொந்த மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!

சொந்த மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!
January 07
04:29 2018

இந்தியாவில் மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பகல்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

பவன் கோஸ்வானி என்பவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பவனின்  பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

Capture-42  சொந்த மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!! Capture 42இது குறித்து பவனுக்கு தற்போது தெரியவர அவர் விபரீத முடிவை எடுத்தார்.

அதன்படி தனது குடும்பம் சண்டையிட்டு பிரியாமல் இருக்க மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து முறைப்படி பிரியங்காவுடன் பவன் விவாகரத்து பெற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இந்த திருமணத்தில் ஊர் மக்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் பவன் அந்த ஊரை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்.

இதனிடையில், சஜனை இனி அப்பா என அழைக்க வேண்டும் என தனது குழந்தையிடம் பிரியங்கா கூறி வருவதோடு, நான் உண்மையாக சஜனை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News