ilakkiyainfo

ilakkiyainfo

ஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம்

ஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம்
April 16
18:48 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யவதற்காக  திருமலை நோக்கிச்சென்றுள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.

அங்கிருந்து கார் மூலம் வீதி மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஜனாதிபதியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர்  வரவேற்றனர்.

57056132_2027348470903762_3957609018037370880_n ஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம் ஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம் 57056132 2027348470903762 3957609018037370880 n e1555440488955இன்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர்  நாளை அதிகாலை சுப்ரபாத சேவையில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News