ilakkiyainfo

ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம்

ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம்
January 15
05:58 2020

ஜப்பானில் இளமையை எட்டிய இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 20 வயதானவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் திங்கள் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

_110494524_8bf2ba52-3825-47bc-996d-fe3aa2fd2eb8  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110494524 8bf2ba52 3825 47bc 996d fe3aa2fd2eb8

இந்த விழாவிற்காக டோக்கியோவின் டிஸ்னி லேண்டில் பலர் கூடுகின்றனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ளும் பெண்கள் கிமோனோஸ் என்ற பாரம்பரிய ஆடையை அணிகின்றனர். ஆண்களும் அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்கின்றனர்.

_110494525_3f2b2ff9-cf36-4f9c-bb86-aeb1550497a3  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110494525 3f2b2ff9 cf36 4f9c bb86 aeb1550497a3

1876 முதல் ஜப்பானில் சட்டபூர்வ வயதாக 20 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் அது 18 ஆகவுள்ளது.

ஜப்பானில் 2022 முதல் துவக்கத்தில் இருந்து ஜப்பானிய இணையர்கள் திருமணம் செய்ய இனி பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லை.

தற்போது ஜப்பானில் 18 வயதான ஆண்களும் 16 வயதான பெண்களும் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

_110496686_4139a3aa-def6-4631-b910-0c3676e75405  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110496686 4139a3aa def6 4631 b910 0c3676e75405_110496687_444c92b7-a446-4908-adad-f6c0391cd496  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110496687 444c92b7 a446 4908 adad f6c0391cd496

பாரம்பரிய உடையில் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் ஜப்பானிய பெண்கள்.

_110496688_8c1ce350-a795-4fa9-98d7-3392a33d126c  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110496688 8c1ce350 a795 4fa9 98d7 3392a33d126c_110496691_61575d3d-fb30-4a97-9f65-0e2e6ab3ad04  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110496691 61575d3d fb30 4a97 9f65 0e2e6ab3ad04

கோக்குகாகுயின் பல்கலைக்கழகத்தில் நடந்த இளமைத் திருவிழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்.

_110496690_a76ab54c-90b5-4620-8952-69e857e2421a  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110496690 a76ab54c 90b5 4620 8952 69e857e2421a_110496693_639c2752-c54f-4e1f-9df8-1ad55040c3c9  ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம் 110496693 639c2752 c54f 4e1f 9df8 1ad55040c3c9

2015ம் ஆண்டு முதல் ஜப்பானில் 18 முதல் 20 வயதானவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதற்கு, புகைபிடித்தலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.


Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்