ilakkiyainfo

ilakkiyainfo

“ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு, “ஜாக்கி சானின்” அசத்தும் நடனம்..!! ( சுவாரசியமான வீடியோ)

“ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு, “ஜாக்கி சானின்” அசத்தும் நடனம்..!! ( சுவாரசியமான வீடியோ)
December 08
19:34 2017

மலையாள படமான வெளிபாடிண்டே புஸ்தகம் படத்தில் வெளியான பாடல் ஜிமிக்கு கம்மல். இந்த பாடலுக்கு கல்லூரி மாணவியுடன் சேர்ந்து ஆசிரியர்களும் நடனமாடி ஒணத்தின் போது இணையதளத்தில் வைரலாகி பரவியது.

பின் உலகமுழுவதும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் கூட அபிஷேக் பச்சன் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜாக்கி சான் நடித்த ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் அவர் நடனமாடிய காட்சிகளை.. ஜிமிக்கி கம்மல் பாடலுடன் இணைத்து அதை எடிட் செய்து, ஜிமிக்கி கம்மல் ஜாக்கி சான் வெர்சன் என்று வெளியிட்டிருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உள்ள அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News