ilakkiyainfo

ilakkiyainfo

ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)

ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)
March 06
13:35 2014

13940709048a  ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)  13940709048aஅமெரிக்காவில் இருந்து வெளிவரும்  Sports Illustrated என்ற பத்திரிகையின் 50 வது இதழை மிகவும் வித்தியாசமாக வெளியிட முடிவு செய்தது.
13940709038e  ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)  13940709038e
அதன்படி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட முடிவு செய்யப்பட்டது.
13940709048d  ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)  13940709048d
இந்த வாய்ப்புக்காக ஹாலிவுட்டில் இருந்து ஏகப்பட்ட நடிகைகள் போட்டி போட்டனர். ஆனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றது Kate Upton என்ற நடிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
13940709058b  ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)  13940709058b
அமெரிக்காவின் போயிங் 727 ஜி ஃபோர்ஸ் என்ற விமானத்தை ராணுவத்தில் இருந்து வாடகைக்கு எடுத்த Sports Illustrated நிறுவனம், புவியீர்ப்பு விசை இல்லாத உயரத்திற்கு அந்த விமானத்தை செலுத்தி, அங்கு மிகவும் ரிஸ்க்காக புகைப்படம் எடுத்தது.

b5d5fab0fee7a3fc2d510f487b12c07a  ஜீரோ கிராவிட்டியில் மிதந்தபடி எடுக்கப்பட்ட முதல் விளம்பர புகைப்படம். நடிகை கேட் அப்டான் சாதனை (படங்கள், வீடியோ)  b5d5fab0fee7a3fc2d510f487b12c07a Kate Upton பிகினி உடையில் விதவிதமாக புவியீர்ப்பு விசை இல்லாமல் மிதந்தபடியே போஸ்கள் கொடுக்க அதை புகைப்படம் எடுத்தவரும் மிதந்தபடியே புகைப்படம் எடுத்தார்.

ஒரு தனியார் நிறுவனம் ஜீரோ கிராவிட்டியில் புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. அதுவும் வியாபார நோக்கத்திற்கான ஒரு விளம்பர படத்திற்கு இதுவரை அமெரிக்க விமானப்படை அனுமதி கொடுத்தது இல்லை.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News