ilakkiyainfo

ilakkiyainfo

ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்!

ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்!
December 07
06:45 2017

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை வழங்குகிறது பிபிசி தமிழ்.

ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா. அப்போது, அவரது வயது 13. 1961ல் அப்படம் வெளியானது.

1965 ஏப்ரல் 9 ஆம் தேதி வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஸ்ரீதர்.

1961 லிருந்து 1980 ஆம் ஆண்டுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் 140 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.

அவருடைய திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

_91913940_venniradai1-02  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91913940 venniradai1 021965ல் வெளியான ‘வெண்ணிற ஆடை’

_91913942_chandrothayam  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91913942 chandrothayam1966ல் வெளியான ‘சந்திரோதயம்’

_91917093_jayalalitha1-2-01  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917093 jayalalitha1 2 01_91917095_jayalalitha1-47  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917095 jayalalitha1 47‘நவரசத்தாரகை’ என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது.

_91917097_majochandrakanth  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917097 majochandrakanth1966ல் வெளியான ‘மேஜர் சந்திரகாந்த்’

_91917099_arasakattalai-5  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917099 arasakattalai 51967ல் வெளியான ‘அரச கட்டளை’

_91917306_sakthileelai-2-01  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917306 sakthileelai 2 011972ல் வெளியான ‘சக்தி லீலை’

_91917308_vanthalaemaharasi  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917308 vanthalaemaharasi1973ல் வெளியான ‘வந்தாள் மகராசி’

_91917101_nathiyaithedivanthakadal-01  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917101 nathiyaithedivanthakadal 011980ல் தயாரான ‘நதியை தேடி வந்த கடல்’

_91917598_jayalaitha-8-01  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! 91917598 jayalaitha 8 01

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News