ilakkiyainfo

ilakkiyainfo

ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்?

ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்?
January 03
22:48 2019

ஜோடியாக சுற்றி வருவதால், பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் வந்த பாகுபலி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடைசியாக அவர் நடித்து பாகமதி படம் வந்தது.

அதன்பிறகு உடல் எடை கூடியதால் அவருக்கு படங்கள் இல்லாமல் போனது. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து திரும்பி இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மாதவனுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அனுஷ்காவுக்கு 37 வயது ஆகிறது.

அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். ஜாதகத்தில் தடங்கல் இருப்பதாக கோவில்களிலும் பரிகார பூஜை செய்தனர்.

201901020451576077_Paired-with-Confirm-PrabhasAnushka-love_SECVPF.gif  ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்? 201901020451576077 Paired with Confirm PrabhasAnushka love SECVPFஅனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவியது.

இதனை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் பாகுபலி டைரக்டர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் இருவரும் ஜோடியாக பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

மணமக்களை வாழ்த்தும்போதும் ஜோடியாகவே சென்றனர். திருமண நிகழ்ச்சியில் இணைந்து நடனமும் ஆடினார்கள்.

இந்த படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர்கள் காதலிப்பது உறுதியாகி உள்ளது என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News