ilakkiyainfo

ilakkiyainfo

டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர்!! அமெரிக்க ஆவணத்தில் தகவல்!!: டக்ளஸ் தேவானந்தாவின் மனைவி எங்கே??

டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர்!! அமெரிக்க ஆவணத்தில் தகவல்!!: டக்ளஸ் தேவானந்தாவின் மனைவி எங்கே??
September 10
08:35 2016

டக்ளஸ் திருமணம் ஆனவர், அமெரிக்க ஆவணத்தில் தகவல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எம். பி திருமணம் ஆகாதவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபர கோவையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவ்விபர கோவை தயாரிக்கப்பட்டபோது இவரால் வழங்கப்பட்ட தகவல்களின்படியே விபரங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.

ஆனால் இவர் திருமணம் ஆனவர் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவு தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய இராஜதந்திர ஆவணம் ஒன்றில் அடித்து கூறப்பட்டு உள்ளது.

இவ்வாவணத்தை அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அனுப்பி வைத்து உள்ளார்.

அப்போது இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டோரின் விபரங்களை இவர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தபோதே டக்ளஸ் தேவானந்தாவின் விபரங்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு முதன்முதல் பிரவேசித்தார்,  ஈ. பி. ஆர். எல். எப்பின் துணை ஆயுத குழு தலைவராக 1985 வரை செயற்பட்டு பின்பு அதில் இருந்து வெளியேறி ஈ. பி. டி. பியை உருவாக்கினார்.

dalasdevanantha டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர்!! அமெரிக்க ஆவணத்தில் தகவல்!!: டக்ளஸ் தேவானந்தாவின் மனைவி எங்கே?? dalasdevananthaயாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர், திருமணம் ஆனவர், ஓரளவு ஆங்கிலம் பேசுவார் போன்ற விபரங்கள் இதில் சொல்லப்பட்டு உள்ளன.

அமெரிக்க இராஜதந்திரிகளின் கண்டு பிடிப்புகள், அவதானங்கள் மிகவும் துல்லியமானவையும், சரியானவையும் ஆகும் என்று சர்வதேச மட்டத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி மதிக்கப்பட்டு வருகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க திருமணமானவர் என்கிற விடயத்தை நாடாளுமன்றத்துக்கும், மக்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா திட்டமிட்டு மறைக்கின்றாரா? என்பதுதான் புதிராக உள்ளது.

விடுதலை புலிகளின் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதி திருமணமான விடயத்தை இவர் மறைத்து இருப்பாரானால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்க கூடும்.

ஆனால் போர் முடிவுக்கு வந்து, நல்லாட்சி இடம்பெற்று வருகின்ற இன்றைய சூழலில் ஏன் இவர் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆட வேண்டும்? என்பதுதான் விளங்கவில்லை.

நாடாளுமன்றத்துக்கு சரியான தகவல்களை மறைப்பதும், பிழையான தகவல்களை வழங்குவதும் சட்டப்படி குற்றம் ஆகும் என்று சுட்டி காட்டப்படுகின்றது.

dakkilasssss டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர்!! அமெரிக்க ஆவணத்தில் தகவல்!!: டக்ளஸ் தேவானந்தாவின் மனைவி எங்கே?? dakkilasssss
dakkilasssa டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர்!! அமெரிக்க ஆவணத்தில் தகவல்!!: டக்ளஸ் தேவானந்தாவின் மனைவி எங்கே?? dakkilasssaepdp02 டக்ளஸ் தேவானந்தா திருமணம் ஆனவர்!! அமெரிக்க ஆவணத்தில் தகவல்!!: டக்ளஸ் தேவானந்தாவின் மனைவி எங்கே?? epdp02

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News