ilakkiyainfo

ilakkiyainfo

‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!-(வீடியோ)

‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!-(வீடியோ)
June 17
22:53 2019

வித்தியாசமான முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி பாடம் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

புதுச்சேரி நோனாங்குப்பத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுபாஷினி.

இவர் காலையில் வகுப்பறைக்கு வரும் குழந்தைகளை வரவேற்க வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறார்.

இதனால் சுபாஷினி டீச்சர் வகுப்புக்கு வந்தாலே குழந்தைகள் உற்சாகமாகி விடுவதாக கூறுகின்றனர்.

வகுப்பின் சுவற்றில் நடனம் ஆடுதல், கட்டிப்பிடித்தல் போன்ற படங்களை ஆசிரியை சுபாஷினி ஒட்டி வைத்துள்ளார்.

teacherr ‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!-(வீடியோ) ‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!-(வீடியோ) teacherr e1560811992577இதில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய சொல்கிறார்.

பள்ளிக் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த ஒன்றின் மீது கை வைத்தால், அதில் உள்ளது போன்று குழந்தைகளுடன் சேர்ந்து செய்து அசத்துகிறார்.

உதராணமாக நடனம் ஆடும் படைத்தை தொட்டால் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி வகுப்பறைக்கு வரவேற்கிறார்.

இப்படி ஒவ்வொரு குழந்தைகளையும் பொறுமையாக வகுப்பறைக்குள் சுபாஷினி வரேவேற்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, ஆசிரியை சுபாஷினிக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News