ilakkiyainfo

ilakkiyainfo

டிவி நடிகைகள் வாங்கும் சம்பள பட்டியல்

டிவி நடிகைகள் வாங்கும் சம்பள பட்டியல்
June 15
00:57 2018

டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் எபிசோடு வாரியாக வாங்கும் சம்பளப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் சினிமாவை விட சின்னத்திரை சீரியல்களுக்குத்தான் மவுசு அதிகம். மக்களின் ரசனைக்கேற்ப டிவி இயக்குனர்கள் குடும்ப கதையை சீரியலாக எடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். பெண்களை விட சில வயதான ஆண்களும் டிவி சீரியல்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.

மக்களை இப்படி அன்றாடம் சந்தித்து வரும் சீரியல் நடிகைகளுக்கு எபிசோடு வாரியாக சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

1 லட்சம் : நடிகை ராதிகா

40 முதல் 50 ஆயிரம்: நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், தேவயாணி.

25000 ரூபாய்: மதுமிதா, சன் மியூசின் மஹேஸ்வரி பாரதி, தென்றல் சுருதி, மௌன ராகம் ஷமிதா, வாணி போஜன்இ ரக்ஷிதா

15000 ரூபாய்: நளினி, சந்திரன், அபிதா (திருமதி செல்வம்)

10000 ரூபாய் : வடிவுக்கரசி, ஷாந்தி வில்லியம்ஸ், மோனிகா மேக்னா, நிஷா ரேகா (அண்ணியார்), ஆல்யா மானசா.

 

பிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல்: அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லயே..!! (வீடியோ)

mumtaj22-1528899038  டிவி நடிகைகள் வாங்கும் சம்பள பட்டியல் mumtaj22 1528899038

பிக் பாஸ் 2 வீட்டை புரட்டிப் போட கவர்ச்சிப் புயல் வருகிறதாம். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் 2 கவுண்ட் டவுன் ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எதிர்த்தாலும் நிகழ்ச்சியை பார்க்க பலரும் தயாராகிவிட்டனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகும் ஒரு போட்டியாளர் பற்றி தெரிய வந்துள்ளது.

வீடியோ பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் குணங்களை கமல் ஹாஸன் தெரிவித்தார்.

ஆனால் இப்படி ஒரு கவர்ச்சிப் புயல் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதை கமல் சொல்லாமல் விட்டுவிட்டாரே. மும்தாஜ் கோலிவுட்டின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ்.

தற்போது சினிமாவில் இருந்து தள்ளியிருக்கும் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம். பட வாய்ப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் புகழ் கிடைப்பதுடன் பட வாய்ப்புகளும் வருவதை திரையுலகினர் உணர்ந்துள்ளனர்.

பட வாய்ப்பை எதிர்பார்த்து தான் மும்தாஜ் வருவதாக கூறப்படுகிறது. சினிமா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளவர்களும் உண்டு.

ஆனால் மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கோலிவுட்டில் பிசியாகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News