ilakkiyainfo

ilakkiyainfo

டெல்லியின் வளிமண்டல மாசு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியின் வளிமண்டல மாசு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
November 06
21:57 2019

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் சில பகுதிகளில் வளிமாசு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் மற்றும் காலநிலை அவதான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான வளிமாசுவின் காரணமாக இலங்கையில் இந்த தாக்கம் உருவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில தினங்களாக  கொழும்பில் பனிமூட்டம் போன்ற காலநிலை காணப்படுகின்ற நிலையில் இது குறித்து  இதற்கு சூழல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் கொழும்பு நகரிலுள்ள வலிமண்டலமானது நூறு சதவீதம் மாசடைந்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

EIrCAVuWkAAbhYq டெல்லியின் வளிமண்டல மாசு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது டெல்லியின் வளிமண்டல மாசு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது EIrCAVuWkAAbhYq1 e1573077456623இந்தியாவின் டெல்லி மற்றும் சில மாநிலங்களில்  ஏற்பட்டுள்ள காற்று மாசுபடுதலின் காரணமாக மேற்படி நிலைமை கொழும்பில் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்ரம் மூத்த விஞ்ஞானியுமான  சரத் பிரேமசிறி, வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது மக்களுக்கு சுவாச நோய்களை உருவாக்கும் என்ற காரணத்தினால்  சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News