ilakkiyainfo

ilakkiyainfo

டொனால்ட் ட்ரம்புக்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்த நீதிபதி

டொனால்ட் ட்ரம்புக்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்த நீதிபதி
November 08
15:15 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறக்கட்டளை நிதியை தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திவரும் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேசன்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

_109567776_gettyimages-1180479152  டொனால்ட் ட்ரம்புக்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்த நீதிபதி 109567776 gettyimages 1180479152 e1573226105188இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டதுடன் இது தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயோர்க் நீதிமன்றம் அவருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.

இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த   நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தெரிவித்தார்.

(நன்றி தமிழத் தந்தி)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News