இந்தச் சம்பவம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொன்னாலை – காரைநகர் பாலத்தில் கடலுக்குள் தடம்புரண்டது.

குறித்த விபத்தின் போது பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் குழாய்கள் இந்த விபத்தினால் சேதமடைந்தன.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

01__2_  தடம்புரண்டு கடலுக்குள் விழுந்த டிப்பர் வாகனம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி 01  2 101__6_  தடம்புரண்டு கடலுக்குள் விழுந்த டிப்பர் வாகனம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி 01  6 101__7_  தடம்புரண்டு கடலுக்குள் விழுந்த டிப்பர் வாகனம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி 01  7