ilakkiyainfo

ilakkiyainfo

தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி

தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி
May 22
14:35 2019

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கள் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் இறந்துள்ளான்.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவது குறித்த சிறுவனின் தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை உழவியந்திரத்தின் திறப்புடன் நிறுத்தி வைத்து சாப்பிட்டுக்கொண்டு நின்றசமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கிய சந்தர்ப்பத்தில் உழவியந்திரம் இயங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

60628380_2823551591202307_7460284727736401920_n தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி 60628380 2823551591202307 7460284727736401920 nவிபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டுவருகின்றனர்.குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்பவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவன் என வகுப்பாசிரியர் குறிப்பிடுகின்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News