தயங்கி நின்ற நாயகனுக்கு திடீர் முத்தம் கொடுத்த லீமா

November 28
19:26
2019
லீமா
மதராச பட்டிணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. உதய் என்ற படம் மூலம் கதாநாயகி ஆகிறார். உதய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு உதய் என்றே பெயர் வைத்துள்ளனர்.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:-

தான் வரைந்த ஓவியம் போல மனைவி அமைய நாயகன் ஆசைப்படுகிறான். அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததும் காதலை சொல்கிறான். அந்த காதல் நிறைவேறியதா? என்பதே படம்.
இந்த படத்தில் முத்த காட்சியில் நாயகன் நடிக்க தயங்கி நிற்க, நாயகி லீமா திடீரென அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். அந்த காட்சி நன்றாக வந்து விட்டது’. இவ்வாறு அவர் கூறினார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment