ilakkiyainfo

ilakkiyainfo

தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் !

தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் !
April 23
06:31 2019

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆராதனை வழிபாடுகள் இன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியெங்கும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை, 3 தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொற்கொள்ளப்பட்டது.

p07c9XYR தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! p07c9XYRஇதில் இதுவரை 310 பேர் கொல்லப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் நீர்கொழும்பு கட்டான கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.

D4z03ebW4AEYSTz தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! D4z03ebW4AEYSTz e1556000631935இதன் போது அங்கு பலத்த பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டதுடன் குறித்த ஆலயப் பகுதியெங்கும் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் சோகக் காடாக கட்சியளித்தது.

D4z-WqvXkAAINhd தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! D4z WqvXkAAINhd e1556000518230

D4z-WqpWsAAy9F3 தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! D4z WqpWsAAy9F3 e1556000743646

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News