ilakkiyainfo

ilakkiyainfo

தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்)

தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்)
October 01
02:23 2017
ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.
கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும்.
அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது.
இதுமாதிரிதான் ஆக்ரா நகரம் முழுவதுமே காண்பதற்கு இனிமையான அழகானதாக இருக்கும். இது இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகள் முன்பிருந்தே இப்படித்தான் இருக்கிறது.
வேண்டுமென்றால் பாருங்கள் இங்கே ஆக்ரா நகரத்தின் மிகப்பழமையான படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.26-1506408199-1  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408199 1

ஆக்ரா 1951
1951ம் ஆண்டு ஆக்ராவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இதுவாகும்

26-1506408207-2  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408207 2

மோடி மசூதி ஆக்ரா 1900
ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டில் எடுக்கப்பட்ட மோடி மசூதியின் படம் இது.. இது ஆக்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும்.26-1506408215-3  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408215 3

திவான் காஸ் – பதேபூர் சிக்ரி

19ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட திவான் ஐ காஸ்ஸின் அரிய படம். இது பதேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.

26-1506408223-4  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408223 4

தாஜ்மஹாலின் நுழைவு வாயில்
1863 – 1866ம் ஆண்டுகளில் தாஜ் மஹாலின் நுழைவுவாயில் இப்படித்தான் இருந்துள்ளது. தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் அதைச் சுற்றியுள்ள பூங்காவில் சற்று மாற்றங்கள் உள்ளன.
26-1506408231-5  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408231 5தாஜ்மஹால் 1890ம் ஆண்டு தாஜ்மஹாலில் எடுக்கப்பட்ட படம்

26-1506408238-6  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408238 6

ஆக்ராவின் தெருக்கள்
1858ம் ஆண்டில் ஆக்ராவின் தெருக்கள் அழகிய கலைவண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கறுப்புவெள்ளை படமாக இருந்தாலும் எவ்வளவு அழகாக உள்ளது.
26-1506408247-7  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408247 7
துறவி துறவியிடம் ஆசி வாங்கும் வழிப்போக்கர்கள்26-1506408255-8  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408255 8

முத்து மசூதி

ஆக்ராவின் முத்து மசூதி படம். 1900ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஒட்டக வண்டி

26-1506408264-9  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408264 9

ஒட்டக வண்டி
1890 களிலேயே புழக்கத்தில் உள்ள ஒட்டகவண்டி26-1506408271-10  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408271 10

இத்தௌமா உத்தௌலா

1860ம் ஆண்டுகளில் இத்தௌமா உத்தௌலா இப்படித்தான் இருந்துள்ளது.26-1506408279-11  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408279 11

துணி வெளுப்பவர்கள்

யமுனை நதிக்கரையில் துணிவெளுப்பவர்கள் படம் 193226-1506408333-14  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408333 14
அழகு பெண்
தாஜ்மஹாலின் முன்பு அழகு ஓவியமாக ஆங்கிலேய பெண் ஒருவர் 1956ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது26-1506408341-15  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408341 15
கை இழு வண்டிகள்
அடிமைத்தனம் ஓங்கி இருந்த அந்த காலக்கட்டத்தில் மனிதர்களே கையால் இயக்கும் வண்டி மீது அமர்ந்திருக்கும் வெள்ளையர்கள் 1902ம் ஆண்டு.
26-1506408365-16  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408365 16
ஆக்ரா கோட்டை
1900ம் ஆண்டில் ஆக்ரா கோட்டையில் எடுக்கப்பட்ட படம் இது.26-1506408373-17  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408373 17

ஆக்ரா ரயில் நிலையம்

ஆக்ரா நகரத்தின் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட ரயில் நிலையம் இது.26-1506408383-18  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408383 18
 மோதி மசூதியின் உட்புறம்

26-1506408391-19  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408391 19

டெல்லி கேட், ஆக்ரா
ஆக்ராவில் அமைந்துள்ள டெல்லி கேட் இதுவாகும்.

26-1506408399-20  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408399 20

பதேபூர் சிக்ரி
மிகவும் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். இது பார்ப்பதற்கு ஓவியம் போலுள்ளது அல்லவா?
26-1506408407-21  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408407 21

தாஜ்மஹால் முன் எருமை

தாஜ்மஹாலின் முன் எருமை மாடு ஒன்று மேய்ந்துகொண்டிருக்கிறது. 1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது.
26-1506408415-22  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408415 22

அக்பரின் கல்லறை

1860ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அக்பரின் கல்லறை வெளிப்புற தோற்றம்26-1506408425-23  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408425 23

ஆக்ரா அணைப்பாலம்

ஆக்ராவின் பாலம் 1871ம் ஆண்டு கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்

26-1506408433-24  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408433 24

அக்பர் அருங்காட்சியகம்
1857ம் ஆண்டு எடுக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் அருமையான படம்.
26-1506408446-25  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408446 25
கேட் வே ஆப் சிக்கந்த்ரா
1857ம் ஆண்டு கேட் வே ஆப் சிக்கந்த்ரா இப்படித்தான் இருந்திருக்கிறது.

26-1506408456-26  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408456 26

ஹிரான் மினார்
வருடம் தெரியவில்லை.26-1506408466-27  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408466 27
தாஜ்மஹால்
1890ம் ஆண்டு தாஜ்மஹாலின் தோற்றம்26-1506408474-28  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408474 28
ஆக்ரா தர்பார்26-1506408483-29  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408483 29
பீர்பால் இல்லம்
1910ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்
26-1506408491-30  தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!! (அரிய வகை புகைப்படங்கள்) 26 1506408491 30
சிற்றுண்டி கூடம்
1925ம் ஆண்டு ரயில் நிலைய சிற்றுண்டி கூடம்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News