ilakkiyainfo

ilakkiyainfo

`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ

`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ
April 16
08:02 2019

தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

உடனே அதனை வீடியோவாக எடுத்த அவர், இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் பெரும் ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது 2.5 மில்லியன் லைக்ஸ் மற்றும் 80,000 கருத்துகளை பெற்றுள்ளது. வயிற்றினுள் சண்டையிட்ட குறும்பான அந்த இரட்டை பெண் குழந்தைகள் சமீபத்தில் பிறந்துள்ளன.

அவர்களது தாய் விரும்பி சாப்பிடும் பழங்களான ‘செர்ரி’ மற்றும் ‘ஸ்டிராபெரி’ என்பனவற்றின் பெயரை தன்னுடைய மகள்களுக்கு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News