ilakkiyainfo

ilakkiyainfo

தாயுடன் கள்­ளக்­கா­தலில் ஈடு­பட்ட நபர் மக­ளுக்கு ஆசைப்­பட்­டதால் கொலை

தாயுடன் கள்­ளக்­கா­தலில் ஈடு­பட்ட நபர் மக­ளுக்கு ஆசைப்­பட்­டதால் கொலை
December 27
14:45 2016

தாயுடன் கள்­ளக்­கா­தலில் ஈடு­பட்டு வந்த ஒருவர் அவ­ரது மகள் மீதும் ஆசைப்­பட்­டதால் அவரை அந்த பெண் கொலை செய்த சம்பவமொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த கொலைச் சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்­மாங்­குப்பம் என்ற கிரா­ம­முள்­ளது.

இங்கு 45 வய­தான ஜெய­வேலு என்ற மாற்­றுத்­தி­ற­னா­ளிக்கும் 54 வய­தான முனி­யம்மாள் என்ற பெண்­ணுக்கும் கள்­ளத்­தொ­டர்பு ஏற்பட்டுள்­ளது.

இத­னி­டையே ஜெய­வேலு முனி­ய­மாவின் வீட்­டுக்குச் சென்று அவ­ருடன் உல்­லா­ச­மாக இருந்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் முனி­யம்­மாளின் மகள் துர்­கா­தேவி மீது ஜெய­வே­லுவின் பார்வை திரும்­பி­யுள்­ளது. துர்­கா­தே­வியை தனது ஆசைக்கு இணங்கவைக்க அவ­ரது தாய் முனி­யம்­மா­ளி­டமே ஜெய­வேலு கூறி­யுள்ளார் .

இதனால் முனி­யம்­மா­வுக்கும் ஜெய­வே­லு­வுக்கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து கடந்த வருடம் ஏப்ரல் 5ஆம் திகதி ஜெய­வே­லுவை முனி­யம்மாள் தனது மகள் துர்கா தேவி மற்றும் அந்த கிரா­மத்தை சேர்ந்த சக்­க­ர­வர்த்தி என்­ப­வ­ருடன் சேர்ந்து கட்­டையால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்­துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த பொலிஸார் விசா­ரணை நடத்தி நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினர். இந்த வழக்கில் தற்­போது தீர்ப்பு வழங்கப்­பட்­டுள்­ளது.

முனி­யம்மாள் மற்றும் சக்­க­ர­வர்த்­திக்கு இரட்டை ஆயுள் தண்­ட­னையும், தலா 2,000 ரூபாய் அப­ரா­தமும், கொலைக்கு உடந்­தை­யாக இருந்த துர்­கா­தே­விக்கு ஆயுள் தண்­ட­னையும்,1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

நாட்டில போர் நடந்துகொண்டிருந்து போது தமிழக சினிமாக்கார்களும், போலி தமிழக சில்லறை அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ, சீமான்: திருமாவளவன்,தியாகு.தாமரை, .... [...]

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

இலங்கை பத்திரிகைகள்

English News