ilakkiyainfo

ilakkiyainfo

தாயை காணாது கதறும் பிள்ளைகள் : பொது மக்களின் உதவியை நாடும் கணவர்

தாயை காணாது கதறும் பிள்ளைகள் : பொது மக்களின் உதவியை நாடும் கணவர்
January 10
10:56 2018
வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளையும் கணவனையும் விட்டு கார்த்திகா தினேஸ்குமார் என்ற பெண் காணாமல் போயுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் கணவன் தினேஸ்குமார் முறைப்பாடு செய்துள்ளார்.

IMG-7aa1ad80f27f06aff6f358b358d0c079-V  தாயை காணாது கதறும் பிள்ளைகள் : பொது மக்களின் உதவியை நாடும் கணவர் IMG 7aa1ad80f27f06aff6f358b358d0c079 V

கடந்த திங்கட்கிழமை மதியம் முதல் குறித்த பெண்ணை காணவில்லை எனவும் இரண்டு குழந்தைகளும் தமது தாயை தேடி ஏக்கத்தில் காய்ச்சலால் அவதிபடுவதாகவும் குறித்த காணாமல் போன பெண்ணின் கணவர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை காண்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 077-0745487 என்ற குறித்த பெண்ணின் கணவரின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பூவரசங்குளம் பொலிஸாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

IMG-7a6f07de7582a6bd198fe9a24f3c4fe0-V  தாயை காணாது கதறும் பிள்ளைகள் : பொது மக்களின் உதவியை நாடும் கணவர் IMG 7a6f07de7582a6bd198fe9a24f3c4fe0 V

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News