ilakkiyainfo

ilakkiyainfo

தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ)

தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ)
April 10
10:16 2019

தாய்லாந்தில் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட்  விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில்  சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம்.

malaysia-airline-phuket தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ) malaysia airline phuketஇதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது.

f3cb0d9738890083452a46495195cac594736d9c.png தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ) f3cb0d9738890083452a46495195cac594736d9cஇந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Blog_plane தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ) Blog plane e1554891272850இதன் காரணமாக கடற்கரைப் பகுதியில் விமானங்கள் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாக 20 வருட சிறை தண்டனையும் அல்லது 40,000 பாஹ் வரை அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News