karaithivu__3_ திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி! திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி! karaithivu  3  e1561459354347

இன்று(25) காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த குறித்த  ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

karaithivu__4_ திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி! திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி! karaithivu  4  e1561459447307

இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில் தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந் (வயது-16) யசோதா(வயது-16) மலர்விழி(வயது-16 அட்டப்பளம்) தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா(காரைதீவு 8) ரஞ்சித் யதுசனா (வயது-13) உதயகுமார் டிலக்சன்(வயது-13)  ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 karaithivu__5_ திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி! திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்: காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி! karaithivu  5  e1561459477468

மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கடும் வெயில் காரணமாகவும் காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடிரென மயக்கமுற்ற நிலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.