ilakkiyainfo

ilakkiyainfo

‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்! (வீடியோ)

‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்! (வீடியோ)
May 26
08:53 2019

காலிபோர்னியா மாகாணத்தின் மொன்டெரெ வளைகுடாவில் ஒரு சிறிய கப்பலில் தூண்டில் கொண்டு மீன் பிடித்துகொண்டிருந்ததார் ஒரு மீனவர்.

அப்போது திடீரென பெரிய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று கடலில் இருந்து வெளியே வந்து டைவ் அடித்தது.  இந்த கப்பலிருந்து வெறும் சில மீட்டர் தூரத்தில் இது நடந்தது.

இதைத் தூரத்தில் இருந்த டக்ளஸ் க்ரோஃப்ட் என்னும் 60 வயது  புகைப்படக்கலைஞர் படம்பிடித்தார். ஐவரும் கேட் கம்மிங்ஸ் என்பவரும் இந்த திமிங்கிலங்களை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

இவர்கள் எடுத்த இந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல். இந்த பிரமாண்ட காட்சியைப் பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

பொதுவாக இந்த சீசனில் சாலமன் மீன்கள் அதிக அளவில் காணப்படும் என்பதால் இந்த திமிங்கிலங்கள் இந்த ஏரியாவிற்கு கோடைக்காலங்களில் தவறாமல் வந்து விருந்து உண்ணும்.

அதே சமயம் மீனவர்களும் இப்போதுதான் மீன்பிடிக்க அதிக அளவில் செல்வர். இதனால் இப்படி நடப்பது சாதாரணம்தானாம். புகைப்படம் எடுத்த டக்ளஸ்,”கப்பல் சற்றே அருகில் இருப்பதால் திமிங்கிலம் கொஞ்சம் சிறிதாகத் தெரிகிறது.

ஆனால் மிகவும் பிரமாண்டமாவை இவை. இது வழி நெடுகே டைவ் அடித்துக்கொண்டே வேட்டைக்குத் தயாராகி கொண்டிருந்தது.

இதனால் அடுத்த டைவ் இந்த கப்பல் அருகே நடக்கும் எனக் கணித்து இந்த புகைப்படங்களை எடுத்தோம்” என்றார்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News