ilakkiyainfo

ilakkiyainfo

திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் விபத்தில் இடம்பெற்ற 21 வயது இளைஞன் பலி!!!

திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் விபத்தில்  இடம்பெற்ற 21 வயது இளைஞன் பலி!!!
February 14
10:30 2018

 

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குச் சமீபமாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மீது அதிவேகமாகச் சென்ற டிப்பர் கனரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

1518601302-otor-bike-accident  திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் விபத்தில்  இடம்பெற்ற 21 வயது இளைஞன் பலி!!! 1518601302 otor bike accidentமூதூர் பெரியபாலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான உம்முஹஸன் ஸப்ரி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தினை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் டிப்பர் வாகனச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it ? has [...]

இலங்கை பத்திரிகைகள்

English News