ilakkiyainfo

ilakkiyainfo

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!
March 01
12:18 2019

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கச் சிலை நேற்றிரவு (28.02.2019) இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு,  இன்னுமொரு இடத்தில் போடப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக இன்று (01.03.2019) திகதி ஆலய அன்னதான மடத்தின் அருகில் கூடிய தமிழ் இளைஞர்கள், பொது மக்கள், இந்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மீள அவ்விடத்திலேயே சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் வரை அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறியுள்ளனர்.

52864493_362854870976714_5402281152775979008_n  திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..! 52864493 362854870976714 5402281152775979008 nசம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்டர் சபை பிரதிநிதிகள், நேற்றைய தினம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதான திருவுருவச் சிலை திறந்து வைக்கபட்டது. அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வீதி அலங்காரம் செய்யும் குழுவினர் அன்னதான மடத்திற்கு முன் வைத்திருந்தனர்.

அந்த சிவலிங்கமே இனந்தெரியாதோரால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. அது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தினரிடம் அனுமதி கோரி அதனை குறித்த இடத்தில் வைப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி கடிதம் ஒன்றை ஆலய நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கோரியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

52979944_362854917643376_2892850045122510848_n  திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..! 52979944 362854917643376 2892850045122510848 n e1551442524982இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் கொழும்பில் உள்ள தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை தொலைநகல் மூலமாக அனுப்பி அனுமதியை பெறுவதற்காக மக்கள் பிரதிநிதிகள் ஆலய நிர்வாகிகள் காத்திருக்கின்னறனர்.

இருப்பினும் எதிர்வரும் 10ம் திகதிவரை சிவலிங்கத்தை அவ்விடத்தில் வைப்பதற்கு பேச்சளவில்  தொல் பொருள் திணைக்களம் அனுமதி வழங்கப்பட்டள்ள போதும் அதற்கான எழுத்து மூல ஆவணத்தை எதிர்பார்த்து காத்திருகப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News