ilakkiyainfo

ilakkiyainfo

திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் – ரத்தனகிரி பழங்குடி!

திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் – ரத்தனகிரி பழங்குடி!
May 25
01:53 2017
உலகில் இன்றளவில் நாம் அறியாத பல இடங்களில் பழங்குடி மக்கள், இன்றைய வாழ்வியல், தொழில்நுட்பம் அறியாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.
அறிவியல், விவசாயம் என பபுத்திக்கூர்மையுடன் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். அதே போல, விசித்திர பழக்கங்கள் கொண்டு கலாச்சாரம் என்ற பெயரில் தவறான செயல்களை பின்பற்றி வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.
அவர்களில் கிரௌன் பழங்குடி மக்கள் பின்பற்றி வரும் விசித்திர பழக்கம் தான் காதல் குடிசை எனும் சுயம்வரம்.

கிரௌன் எனப்படும் இந்த பழங்குடி மக்கள் கம்போடியாவின் வடகிழக்கு பகுதியில் ரத்தனகிரி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய, அல்லது அவருக்கு பிடித்த ஆணை தேர்வு செய்ய லவ் ஹட் எனப்படும் காதல் குடிசை கட்டுகின்றனர்.

24-1495604809-kreung2  திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் - ரத்தனகிரி பழங்குடி! 24 1495604809 kreung2
அது என்ன காதல் குடிசை?
அதாவது ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டாலோ, அல்லது 9 வயது கடந்துவிட்டாலோ, அந்த பெண்ணுக்கு என தனி காதல் குடிசையை அவரது அப்பா கட்டி விடுவார். அந்த குடிசையில் தான் அந்த பெண் வாழ்ந்து வருவார்.
அந்த குடிசையில் இருந்தபடி தான் அப்பெண் தனக்கான துணையை தேர்வு செய்வார். தினம் ஒரு ஆண் என அந்த பெண் தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்யும் வரை அந்த குடிசையில் வாழ்ந்து வருவார்.
தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்தி படுத்தாத ஆண், மீண்டும், அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.
தனக்கு பிடிக்கும் ஆணை தேர்வு செய்யும் வரை அந்த பெண் இதை தொடர்ந்து கொண்டு வரலாம்.
24-1495604997-kreung5  திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் - ரத்தனகிரி பழங்குடி! 24 1495604997 kreung5
மேலும், தனது 13 வயது வரை அந்த பெண் இந்த குடிசையை பயன்படுத்த முடியும். இது தான் கிரௌன் பழங்குடி மக்களின் பாரம்பரிய வழக்கமாக பரம்பரை, பரம்பரையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பழங்குடி மக்களின் கலாச்சாரம் என்பதால், அரசு இதில் தலையிட முடியாமல் இருந்து வருகிறது.
ஒரு வகையில் இது ஆணாதிக்கமாகவும். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை எனவும் உலக பெண் உரமை மற்றும் பெண் பாதுகாப்பு சார்ந்த அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News