ilakkiyainfo

ilakkiyainfo

திருப்பதியில் திருமணம் – வாரிசு நடிகை விருப்பம்

திருப்பதியில் திருமணம் – வாரிசு நடிகை விருப்பம்
September 12
23:32 2019

திருப்பதியில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என வாரிசு நடிகை ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

201909121533488776_jhanvi-kapoor-reveals-about-her-marriage-place_SECVPF.gif  திருப்பதியில் திருமணம் - வாரிசு நடிகை விருப்பம் 201909121533488776 jhanvi kapoor reveals about her marriage place SECVPFகீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். தாய் ஸ்ரீதேவி போல் சாதிக்க வேண்டிய பணி இன்னும் நிறைய இருந்தாலும் திருமணத்தை எங்கு நடத்துவது என்று இப்போதே அவர் முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் பட்டுச் சேலை அணிந்து விதவிதமாக போஸ் அளித்தார்.

பிறகு ஜான்வி கூறும்போது,’என் திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது பற்றி நான் எற்கனவே முடிவு செய்துவிட்டேன்.

அதுவும் பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் தான் திருமணம் செய்து கொள்வேன்.

அதுதான் எனது கனவு. என் அம்மா வழியில் தென் இந்திய பெண்ணாக இருந்து திருமணம் செய்ய விரும்புகிறேன்.

என் திருமணத்தில் இட்லி, சாம்பார், தயிர் சாதம் போன்றவை இடம்பெறும்’ என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News