ilakkiyainfo

ilakkiyainfo

திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல்? கனிமொழி மீது முறைப்பாடு!!

திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல்? கனிமொழி மீது முறைப்பாடு!!
January 10
01:11 2018

திருச்சி மாநாட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியை விமர்சித்ததாக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர், இன்று காலை இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 06ம் திகதி திருச்சியில் நடந்த மாநாட்டில், திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல் என திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 150 கோடி இந்துக்களின் மனது புண்பட்டுவிட்டதாகவும், பக்தர்களுக்கு இந்த கருத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA January 10, 02:02

    உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை ஒருவராலும் தண்டிக்க முடிய வில்லை , அப்புறம் இப்படி சொல்லாமல் இருக்க முடியுமா ?

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News