ilakkiyainfo

ilakkiyainfo

திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி

திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி
November 05
11:29 2019

மெக்சிக்கோவில் ஆறு குழந்தைகள்உட்பட  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

மெக்சிக்கோவின்  சொனொரா நகரில் வாழும் அமெரிக்காவைசேர்ந்த மோர்மொன் குடும்பத்தை சேர்ந்தவர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று கார்களில் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

rhon திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி rhon e1572952939254வாகனத்தின் மீது போதைப்பொருள் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் அது வெடித்துச்சிதறியது அதன் போது மூன்று தாய்மார்கள் ஆறு பிள்ளைகள் உட்படஒன்பது பேர் கொல்லப்பட்டனர் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு மாத இரட்டை குழந்தைகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று முதல்12 வயதானவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர், ஏழு மாத குழந்தை உயிருடன்மீட்கப்பட்டுள்ளது,ஏழு பிள்ளைகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் எனவும்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள்பயணம் செய்த வாகனம் முற்றாக எரியுண்ட நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில்வெளியாகியுள்ளன.

20611974-7650129-Th_LeBaron_family_lived_in_La_Mora_about_70_miles_south_of_Dougl-a-41_1572949905782 திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி 20611974 7650129 Th LeBaron family lived in La Mora about 70 miles south of Dougl a 41 1572949905782 e1572953231578குறிப்பிட்ட வாகனத்தை துப்பாக்கிரவைகள் துளைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை 13 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள உயிர் தப்பிய நபர் ஒருவர் ஆயுதங்களுடன்பலரை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.

மூன்று வாகனங்களில்சென்றவர்களின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது பிழையாக அடையாளப்படுத்தி எங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அவர்தெரிவித்துள்ளார்.

mexicogunmanattack051119a திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி திருமணத்திற்கு சென்றவர்களிற்கு நிகழ்ந்த கொடுமை- போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி mexicogunmanattack051119a e1572953342518இந்த சம்பவம் போதைப்பொருள் யுத்தம் அதிகமாக இடம்பெறும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதலில்ஈடுபடுவது வழமை.

இது படுகொலை என தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் ஒருவர் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைதனது உறவினரின்ஏழு பிள்ளைகள் நடுவீதியில்கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டனர்  ஒருவர்முகநூலில்பதிவு செய்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News