ilakkiyainfo

ilakkiyainfo

திருமணத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ!

திருமணத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ!
June 11
21:03 2018

 

தென் இந்திய பிரபல நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா, இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி திருமணம் நடந்தது. கோவா கடற்கரையில், பல பிரபலங்களுக்கு மத்தியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 8 மாதங்களுக்கு பிறகு, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சமந்தா. நேற்று(10-06-2018) வெளியான இந்த வீடியோவை சுமார் 1 கோடியே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

விஸ்வரூபம் 2 டிரைலா் வெளியானது

 

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டாா்.

கமல்ஹாசன் படங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம் விஸ்வரூபம். இது இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் தீவிரவாதிகள் அமெரிக்காவில் குண்டு வைப்பதற்கு முன்பு குரான் ஓதிவிட்டு குண்டு வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முஸ்லிம்கள் மோசமாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக 21 முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. இதைத் தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து விஸ்வரூபம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.

விஸ்வரூபம் இரண்டாவது பாகத்தின் 30 சதவீத காட்சிகளை முதல்பாகத்தின் போதே எடுத்தார் கமல். இப்போது இரண்டாவது பாகம் தயாராகியிருக்கிறது. மேலும் இந்த படம் ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News