ilakkiyainfo

ilakkiyainfo

ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம்
August 18
09:50 2019

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1243796-la-salle-de-mariage-ou-un-attentat-kamikaze-a-tue-63-personnes-le-18-aout-2019-a-kaboul-en-afghanist திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் 1243796 la salle de mariage ou un attentat kamikaze a tue 63 personnes le 18 aout 2019 a kaboul en afghanist e1566121152288

காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

20190818054731326 திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் 20190818054731326இதில் சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பலர் கொல்லப்பட்டனர்.

5d58e8251af28a960b8b4647 திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் 5d58e8251af28a960b8b4647 e1566121437101இந்த வெடிகுண்டு தாக்குதலில் திருமண விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார்  63 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் காயமடைந்துள்ளனர்.

un-attentat-kamikaze-lors-d-un-mariage-fait-63-morts-a-kaboul-en-afghanistan-87bad5-0@1x திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் un attentat kamikaze lors d un mariage fait 63 morts a kaboul en afghanistan 87bad5 0 1xஇந்நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

NM6WBD6WZ3PNE5YGOWKUH3SKRM திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் NM6WBD6WZ3PNE5YGOWKUH3SKRM e1566121673526

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News