ilakkiyainfo

ilakkiyainfo

தீயில் கருகிய வீடு ; மயிரிழையில் உயிர்த் தப்பிய பிள்ளைகள்

தீயில் கருகிய வீடு  ; மயிரிழையில் உயிர்த் தப்பிய பிள்ளைகள்
July 30
18:49 2019

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத வேளை பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தெய்வாதீனமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், குறித்த குடும்பத்தினர் வசிப்பதற்கும் இடமின்றி நிர்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

smart  தீயில் கருகிய வீடு  ; மயிரிழையில் உயிர்த் தப்பிய பிள்ளைகள் IMG 20190730 173754 e1564512398410சம்பவ இடத்திற்கு சென்ற சிறிரெலோ இளைஞரணி தலைவர் ப. கார்த்தீபன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதுடன் தற்காலிக தேவைக்காக ரூபா பத்தாயிரம் பணத்தை வழங்கியிருந்தார்.

smart  தீயில் கருகிய வீடு  ; மயிரிழையில் உயிர்த் தப்பிய பிள்ளைகள் IMG 20190730 1740481 e1564512452426இவ் சம்பவத்தை பிரதேச செயலாளர் க.உதயராசாவிற்கு  தெரிப்படுத்தியதுடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தெரியப்படுத்தி தற்காலிக உதவியினை பெற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News