ilakkiyainfo

ilakkiyainfo

தென்னாபிரிக்கா அணி 206 ஓட்டங்களால் வெற்றி

தென்னாபிரிக்கா அணி 206 ஓட்டங்களால் வெற்றி
December 31
03:44 2016

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 206 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபத் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலாவது இனிங்ஸில் முதலாவது துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, அனைத்து விக்கட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இந்நிலையில், முதல் இனிங்ஸில் இலங்கை அணி 205 ஓட்டங்களை பெற்று கொண்டது.85 ஓட்டங்கள் முன்னிலையில் தனது தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி 6 விக்கட்களை இழந்து, 406 ஓட்டங்களை பெற்று கொண்டது.

முதலாவது டெஸ்ஸில் இலங்கை அணிக்கு 488 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அமைந்தது.

நேற்றைய தினம் ஆட்ட நிறைவில் 240 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்திருந்த இலங்கை அணியினர் இறுதி நாளான இன்று 248 பின்னிலையில் தனது ஆட்டத்தினை ஆரம்பித்தது.

256961  தென்னாபிரிக்கா அணி 206 ஓட்டங்களால் வெற்றி 256961

ஆரம்பம் முதலே தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சில் தடுமாறிய இலங்கை அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 281 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தென் ஆப்ரிக்க அணி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக இரண்டாவது இனிங்ஸில் சதம் அடித்த ஸ்டீபன் குக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

What do u expect from me to say about this matter ? if i tell, [...]

இலங்கை பத்திரிகைகள்

English News