ilakkiyainfo

ilakkiyainfo

தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
April 13
01:14 2019

 

Colombo (News 1st) தென் சூடானில் நிலவும் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி போப்பாண்டவர் பிரான்சிஸ் சூடானின் அதிபர் சல்வா கிர் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ரீக் மக்கார் உள்ளிட்டோரின் கால்களை முத்தமிட்டுள்ளார்.

போருக்குக் காரணமான தலைவர்கள் தமக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என போப்பாண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புனித வியாழன் அன்று போர்க்கைதிகளின் கால்களை சுத்தப்படுத்தி, முத்தமிடுவது போப்பின் வாடிக்கை. ஆனால், முதன்முறையாக அரசியல் தலைவர்களின் கால்களை முத்தமிட்டு, சமாதானத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சூடான் நாட்டின் அதிபர் சல்வா கீர், எதிர்க்கட்சித் தலைவர் ரீக் மச்கார், மூன்று துணை அதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.

போப்பாண்டவர் இவர்கள் அனைவரின் கால்களையும் முத்தமிட்டுள்ளார்.

merlin_153382137_99e6cb7d-03fa-48b5-bcdf-2277e9ad9885-articleLarge தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ் தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ் merlin 153382137 99e6cb7d 03fa 48b5 bcdf 2277e9ad9885 articleLargeபகைமையும் விரோதமும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். தற்காலிக போர் நிறுத்தம் மதிக்கப்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி களையப்பட வேண்டும். நாட்டின் பிரஜைகள் நிம்மதியாக இருக்க நீடித்த அமைதி நிலவவேண்டும். வலுவான நாட்டை உருவாக்க வேண்டும், அதுவே என்னுடைய கனவு

என்று போப்பாண்டவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

pape தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ் தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ் pape2011 ஆம் ஆண்டில் சூடானிலிருந்து சுதந்திரம் பெற்ற தெற்கு சூடானில் 2013 ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் ஆரம்பமானது. யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு உயிரிழந்துள்ளனர்.

pope-Francis-kisses-south-sudan-leaders-3 தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ் தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ் pope Francis kisses south sudan leaders 3

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News