ilakkiyainfo

ilakkiyainfo

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்..

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்..
May 21
09:19 2019

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, இந்தியாவில் இந்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை வேலூர் தவிர 542 தொகுதிகளில், ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, மே 23-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பி.ஜே.பி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

2009-ம் ஆண்டில் வெளியான கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அப்போது பி.ஜே.பி 159 இடங்களையும், காங்கிரஸ் 262 இடங்களையும், மற்ற கட்சிகள் 79 இடங்களையும் பிடித்தன.

2014-ம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி பி.ஜே.பி தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் ‘பி.ஜே.பி-தான் வெற்றிபெறும்’ என்று கணிப்புகள் வெளியாகின. அதன்படி, பி.ஜே.பி. 339 இடங்களையும், காங்கிரஸ் 59 இடங்களையும், மற்ற கட்சிகள் 148 இடங்களையும் பிடித்தன.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் வெளியான கருத்துக் கணிப்புகளையும், தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளையும் பார்ப்போம்…

கருத்துக்கணிப்பு

Election_survey___Info_For_Dot_com_16481  தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்.. Election survey   Info For Dot com 16481தற்போது, ஐந்து ஆண்டுக் கால மோடி ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில், ‘பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

‘கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்’ என விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர். இதுதொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கருத்துக் கணிப்புகள் எல்லாம் தவறானவை.

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 56 கருத்துக் கணிப்புகள் தவறாக வெளிவந்துள்ளன.

உண்மையான தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளிவர இருக்கின்றன. அதுவரை பொறுத்திருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கணிப்பு

Election_survey___Info_For_Dot_com_Tamilndu_16227  தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்.. Election survey   Info For Dot com Tamilndu 16227தமிழகத்தைப் பொறுத்தவரை, ‘தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும்’ என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News