ilakkiyainfo

ilakkiyainfo

‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு

‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு
July 03
14:48 2019

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டரம்ப் பங்­கு­பற்றும் முக்­கிய மாநா­டுகள், சந்­திப்­பு­களில், அவரின் மகள்­மாரில் ஒரு­வ­ரான இவான்கா ட்ரம்ப்பும் பங்­கு­பற்­று­வது குறித்து, கணி­ச­மான அமெ­ரிக்­கர்­களின் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

UnwantedIvanka1 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு UnwantedIvanka1 e1562163690708ஜனா­தி­பதி ட்ரம்பின் 5 பிள்­ளை­களில் இரண்­டா­மவர் இவான்கா ட்ரம்ப். 37 வய­தான இவான்கா ட்ரம்ப், வர்த்தகர், பெஷன் டிஷைனர், எழுத்­தாளர், ரியா­லிட்டி ரீ.வி. நட்­சத்­திரம் என பல முகங்­களைக் கொண்­டவர். 

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் டரம்ப் பத­வி­ யேற்ற பின்னர், அவரின் ஆலோ­சகர்­களில் ஒரு­வ­ராக இவான்கா ட்ரம்ப் நிய­மிக்­கப்­பட்டார்.

UnwantedIvanka-2 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு UnwantedIvanka 2 e1562163759817ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கலந்­து­கொ­ள்ளும் முக்­கிய சந்­திப்­பு­களில் இவான்கா ட்ரம்ப், அவரின் கணவர் ஜெராட் குஷ்னர் ஆகி­யோரும் கலந்­து­கொள்­கின்­றனர்.  இதற்கு கணி­ச­மானோர் எதிர்ப்புத் தெரி­வித்து வந்­தனர். அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற ஜன­நா­யகக் கட்சி உறுப்­பி­ன­ரான அலெக்­ஸாண்ட்­ரியா கோர்ட்டஸ் உட்­பட பலர், இவான்கா ட்ரம்ப் குறித்து விமர்­ச­னங்­களை வெளிட்டு வந்தனர்.

அண்­மையில் ஜப்­பானின் ஒசாகா நகரில் நடை­பெற்ற ஜி.20 உச்சி மாநாட்டில் உலகின் முக்­கிய நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு மத்­தியில் இவான்கா ட்ரம்ப்பும் காணப்­பட்­டமை பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

UnwantedIvanka-4 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு UnwantedIvanka 4 e1562164661807இந்­நி­லையில், தேவை­யில்­லாத இவான்கா எனும் அர்த்தத்தில் #UnwantedIvanka எனும் ஹேஷ்டெக் சகிதம் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வரு­கி­றது.

unwanted-ivanka ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு unwanted ivankaஅனைத்து நிகழ்­வு­க­ளிலும் தான் இருப்­பதைக் காட்­டிக்­கொள்ள இவான்கா ட்ரம்ப் விரும்­பு­கிறார் என சித்­த­ரித்து, வர­லாற்றுப் பிர­சித்தி பெற்ற நிகழ்­வு­களின் புகைப்­ப­டங்­களில் இவான்கா ட்ரம்ப்பின் படத்­தையும் இணைத்து, #UnwantedIvanka எனும் ஹேஷ்­டெக்­குடன் பலர் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு வரு­கின்­றனர் நெட்­டி­சன்கள்.

நெட்டிசன்களின் கற்பனையில்…

reagan-gorbachev-8 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு reagan gorbachev 8றீகன், கொர்பசேவ்

Titanic-unwanted-ivanka ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு Titanic unwanted ivanka e1562165010550

unwanted-ivanka-5 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு unwanted ivanka 5 e1562165085487

yalta-ivanka-9 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு yalta ivanka 9 e1562165171236

unwanted-ivanka-7 ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு unwanted ivanka 7 e1562165281659

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News