ilakkiyainfo

ilakkiyainfo

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு
October 29
16:54 2015

 

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா தனது 13 ஆவது வயதில் மூளைக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

விவேக்கின் மகன் பிரசன்னாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் சென்னை எஸ்.ஆர்.எம் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நோய் குறித்து மருத்துவர்களால் ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதற்குள் பிரசன்னா, உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காத நிலையில் மிக இளம் வயதில் உயிரிழந்தார் பிரசன்னா.

விவேக்கின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு மகன் பிரசன்னாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

1 Comment

  1. Arya
    Arya October 30, 01:52

    மற்றவரை கவலை மறந்து சிரிக்க வைக்கும் இவருக்கு மிக பெரிய துக்கம், அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் , மிக நல்ல மனிதர் அவரை ஆண்டவன் சோதிக்கின்றான்.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

ஆசியாவின் துரோகிகள் அழியும் காலம் வந்து விட்ட்து போல் தெரிகிறது. அந்நியனை ஆசியாவில் தளம் அமைக்க விட்ட்து [...]

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

இலங்கை பத்திரிகைகள்

English News