ilakkiyainfo

ilakkiyainfo

நடிகையுடன் சாமியார் கசமுசா; வெளியான வீடியோவால் கர்நாடக மக்கள் அதிர்ச்சியில்!! (வீடியோ இணைப்பு)

நடிகையுடன் சாமியார் கசமுசா; வெளியான வீடியோவால் கர்நாடக மக்கள் அதிர்ச்சியில்!! (வீடியோ இணைப்பு)
October 31
21:46 2017

 

கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரன ஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ சிவச்சார்யாவின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ இன்று வெளியானது.

மடத்தினுள்ளே உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.

இதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவாக உள்ள தயானந்தாவை வெளியே வருமான குரல் எழுப்பினர்.

ஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.  சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த நடிகை சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

மடத்திற்கு சொந்தமான இடத்தை சில லட்சங்களுக்கு தயானந்தா விற்றுள்ளார் என்ற புகார் ஏற்கனவே அவர் மீது இருக்கிறது.

இந்நிலையில், இந்த பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ளார். இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News