ilakkiyainfo

ilakkiyainfo

நடுரோட்டில் வைத்து அடித்து, பின்பு உயிரோடு தீ வைத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!: (அதிர்ச்சி வீடியோ..!!)

நடுரோட்டில் வைத்து அடித்து,  பின்பு  உயிரோடு தீ வைத்து  துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!: (அதிர்ச்சி வீடியோ..!!)
November 19
00:01 2016

நைஜீரியாவில் சிறுவன் ஒருவன் உயிரோடு நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பதற வைத்துள்ளது.

குறித்த கொடூர சம்பவம் லாகோஸ் மாநிலம் Badagry மாவட்டத்திலே நடந்துள்ளது.

சிறுவன் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அப்பகுதியினர் சிறுவன் செய்த குற்றத்திற்காக அவனை கொடூரமாக அடித்து உயிரோடு தீ வைத்து எரித்துள்ளனர்.

வெளியான வீடியோவில், சிறுவன் முகத்தில் இரத்தத்துடன் இரண்டு கால்களும் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடக்கிறான், ஒரு கும்பல் அவனை சரமாரியாக தாக்குகிறது.

இதை மக்கள் யாரும் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். சிறுவன் தனது உயிருக்காக அவர்களிடம் கெஞ்சுகிறான்.

ஆனால், நபர் ஒருவர் டயர் மீது எரியும் தன்மை உடைய திரவத்தை ஊற்றி அதை சிறுவனின் கழுத்தில் மாட்டி தீ வைத்து உயிரோடு எரிக்க முயற்சிக்கிறான்.

எனினும், சிறுவன் டயர் தள்ளிவிட்டு தப்பிகின்றான். இறுதியில், அந்த கும்பல் சிறுவன் மீது எரியும் திரவத்தை ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர்.

குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது. இதை கண்ட ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், சம்பவம் குறித்து பொலிசார் இன்னும் வாய்திறக்காமல் உள்ளனர்.

pay-cen_burntthief_05  நடுரோட்டில் வைத்து அடித்து,  பின்பு  உயிரோடு தீ வைத்து  துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!: (அதிர்ச்சி வீடியோ..!!) PAY CEN BurntThief 05pay-cen_burntthief_02  நடுரோட்டில் வைத்து அடித்து,  பின்பு  உயிரோடு தீ வைத்து  துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!: (அதிர்ச்சி வீடியோ..!!) PAY CEN BurntThief 02pay-cen_burntthief_01  நடுரோட்டில் வைத்து அடித்து,  பின்பு  உயிரோடு தீ வைத்து  துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!: (அதிர்ச்சி வீடியோ..!!) PAY CEN BurntThief 01

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

2009கு பின் சில காலமாக அடங்கியிருந்த புலி காவலிகள் மீண்டும் தங்கள் அடாவடிகளை ஆரம்பித்ததும் காரணம் தற்போது [...]

இந்த சுவிஸ் நாட்டு காரன் இந்திய முடடாள் களை ஏமாற்றி பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்க செய்வதும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News