ilakkiyainfo

ilakkiyainfo

நண்பேன்டா மீனுடன் ஜில் சந்திப்பு! 25 ஆண்டுகளாக தொடரும் உன்னத பந்தம் – (வீடியோ)

நண்பேன்டா மீனுடன் ஜில் சந்திப்பு! 25 ஆண்டுகளாக தொடரும் உன்னத பந்தம் – (வீடியோ)
December 25
17:35 2016

ஜப்பானின் டட்யாமா வளைகுடா பகுதியில் ஹிரோயுகி அரகாவா என்பவரும் மிகப் பெரிய மீனுமான யோரிகோவும் அடிக்கடி சந்தித்து முத்தமிட்டுக் கொள்கின்றனர்.

அதுவும் 25 ஆண்டுகளாக…ஆம் இது உண்மை தான் இவர்களை போன்ற உன்னத நண்பர்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்ன?

ஒவ்வொரு முறை கடலுக்குள் வரும் போது இரும்பு இயந்திரம் ஒன்றி்ன் மீது சுத்தியலால் தட்டுவாராம் ஹிரோயுகி.

இந்த சத்தத்தை கேட்டு துள்ளிக் குதித்து வரும் யோரிகோவுடன் விளையாடி மகிழ்வாரம், தலையை வருடிக்கொடுத்து அன்புடன் முத்தமிட்டு கொள்வார்களாம்.

இத்தனை ஆண்டுகளில் நான் எப்போது கூப்பிட்டாலும் யோரிகோ வந்துவிடும் என நெகிழும் ஹிரோயுகி, இவனை போன்ற உற்ற தோழனை மனிதரில் கூட கண்டதில்லை என தெரிவிக்கிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

நோர்வேயில் இருந்து சென்று தாயையும் மகழையும் கற்களித்த புலி முக்கியஸ்தர் Joshep joy கைது நோர்வேயில் இருந்து வவுனியாவுக்கு சென்ற 28 [...]

Jeyalalitha is a keep (setup) of Womanized bad actor MGR, she danced half naked in [...]

இலங்கை பத்திரிகைகள்

English News