ilakkiyainfo

ilakkiyainfo

நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்)

நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்)
July 27
21:13 2016

அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.4 கோடியாக அதிகரித்துள்ளமை கோலிவூட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நயன்தாரா மார்க்கெட் முன்னிலையில் உள்ளதுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது திரைப்படங்கள் குறையும் என்று சிலர் சொன்னதை நயன் பொய்யாக்கினார்.

அதிக திரைப்படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை.

அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.40 மற்றும் 50 இலட்சங்களாக இருந்தன. சில திரைப்படங்களிலேயே அது இந்திய ரூ.1 கோடியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

அண்மையில்; அவர் நடித்து திரைக்கு வந்த திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்தன. „மாயா, நானும் ரௌடிதான் தனி ஒருவன், இது நம்ம ஆளு… திரைப்படங்களும் நன்றாக ஓடியதையடுத்து அவரது சம்பளம் இந்திய ரூ.3 கோடியை எட்டியது.

தற்போது இருமுகன், காஷ்மோரா, திருநாள் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை இந்திய ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகைகள் வாங்கும் அதிக பட்ச சம்பளம் இந்திய ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

nayantara_144301070920  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070920nayantara_144301070810  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070810nayantara_144301070800  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070800nayantara_144301070930  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070930nayantara_144301070940  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070940nayantara_144301070950  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070950nayantara_144301070960  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144301070960nayantara_144783779100  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144783779100nayantara_144783779250  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144783779250nayantara_144783779220  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144783779220nayantara_144783779230  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144783779230nayantara_144783779240  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144783779240

nayantara_144315751200  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 144315751200nayantara_143746796600  நயன்தார காட்டில் கோடி மழை (அழகிய படங்கள்) nayantara 143746796600

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News