ilakkiyainfo

ilakkiyainfo

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ)

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ)
June 15
20:23 2018

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூன் 23 ஆம் திகதி சனிக்கிழமை பகல் சிவபூசைக் கைலைக் காட்சியும், இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13 ஆம் திருவிழாவான 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கைலைக் காட்சியும், இரவு சப்பறத் திருவிழாவும், நடைபெறும்.

27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பூங்காவனம், தெப்போற்சவம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

DSC_6507  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6507 e1529093687729DSC_6514  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6514 e1529093710645DSC_6517  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6517 e1529093733985DSC_6520  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6520 e1529093758924DSC_6527  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6527 e1529093785549DSC_6535  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6535 e1529093811438DSC_6565  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6565 e1529093835897DSC_6570  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6570 e1529093858930DSC_6587  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6587DSC_6588  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6588 e1529093909955DSC_6589  நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (படங்கள்,வீடியோ) DSC 6589

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News