ilakkiyainfo

ilakkiyainfo

நல்லிணக்கத்திற்காக முஸ்லிம் பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட மஹிந்த?- (வீடியோ)

நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த?- (வீடியோ)
December 03
13:48 2018

பேருவளையில் நேற்று இடம்பெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

47377718_2046810802032540_8203425541525602304_n (1) நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த? நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த?- (வீடியோ) 47377718 2046810802032540 8203425541525602304 n 11இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

47379680_2046810795365874_663325718540713984_n நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த? நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த?- (வீடியோ) 47379680 2046810795365874 663325718540713984 nநல்லிணக்கிற்காக முஸ்லிம் பெண்ணை மஹிந்த திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

47475620_2046810855365868_4561093223530889216_n (1) நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த? நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த?- (வீடியோ) 47475620 2046810855365868 4561093223530889216 n 11

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

47312239_2046810812032539_5490102075654144_n நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த? நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த?- (வீடியோ) 47312239 2046810812032539 5490102075654144 nசர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், கடந்த ஒன்றரை மாதங்களாக செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பல்வேறு அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மஹிந்த ராஜபக்சவுக்கு சேறு பூசும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

47379680_2046810795365874_663325718540713984_n (1) நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த? நல்லிணக்கத்திற்காக  முஸ்லிம்  பெண்ணை நிக்கா (திருமணம்) செய்து கொண்ட  மஹிந்த?- (வீடியோ) 47379680 2046810795365874 663325718540713984 n 12

திருமண நிகழ்வில் களுத்துறை மாவட்ட உறுப்பினர் பியல் நிஷாந்தவும் கலந்து கொண்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News