நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சூரன்போர்..!! (படங்கள், வீடியோ)

கந்தசஷ்டி பெருவிழாவின் 6 ஆம் நாளான இன்றையதினம் சனிக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான கந்தன் அடியவர்கள் புடைசூழ தேவர்கள் சேனாதிபதியான முருகப்பெருமான் வெள்ளி கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம்செய்த சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment