ilakkiyainfo

ilakkiyainfo

நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ)

நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ)
October 26
14:29 2017

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா இன்று 25.10.2017 புதன் மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று பிற்பகல் 4.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகசுவாமி வெள்ளித் தகர் (ஆட்டுக்கடா) வாகனத்தில் ஏறி சங்காரத்திற்குப் புறப்பட்டார்.

நல்லூரில் வாழும் செங்குந்த மரபினர் முருகப் பெருமானுடைய நவவீரர்களாகத் தம்மை அலங்கரித்து போர்க்களத்தில் பங்கேற்றனர்.

ஆலய முகப்பு வாயிலில் தாரகன் போரும் தெற்கு வீதியில் இருந்து மேற்கு வீதி வரை சிங்கமுகாசுரன் போரும் வடக்கு வீதியில் சூரன் போரும் இடம்பெற்றன.

ஆலயத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள மனோன்மணி அம்மன் வாயிலில் மாமரமாக வந்த சூரனை முருகனுடைய வேல் பிளப்பதாகப் பாவனை செய்யப்பட்டது.

சூரன் மயிலாகவும் சேவலாகவும் மாறி நல்லறிவு பெற்றான். மயிலை வாகனமாக்கியும் சேவலைக் கொடியாக்கியும் முருகப் பெருமான நல்லருள் புரிந்தார். தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்ற கந்தபுராண வாக்கை நினைத்து அனைவரும் வழிபட்டனர்.

பகல் கடுமையான மழை பெய்து ஆலய வடக்கு வீதியைச் சூழ வெள்ளம் நின்ற போதிலும் ஆயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் சூரசங்காரம் சிறப்புற இடம்பெற்றது. நிறைவாக பிராயச்சித்த அபிஷேகம் பஞ்சமுக அர்ச்சனை என்பன இடம்பெற்றன.

DSC_7058  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7058 1DSC_7063  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7063DSC_7095  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7095DSC_7104  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7104DSC_7106  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7106 e1509026750621DSC_7108  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7108 e1509026783182DSC_7110  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7110 e1509026807645DSC_7113  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7113 e1509026832219

DSC_7117  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7117 e1509026855663DSC_7118  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7118 e1509026882532DSC_7126  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7126 e1509026909117DSC_7132  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7132DSC_7140  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7140 e1509026950706DSC_7141  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7141 e1509026973866DSC_7159  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7159 e1509026997668DSC_7168  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7168 e1509027023377DSC_7186  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7186DSC_7197  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7197 e1509027072474DSC_7203  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7203 e1509027098316DSC_7209  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7209 e1509027122772DSC_7215  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7215DSC_7216  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7216DSC_7225  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7225DSC_7229  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7229 e1509027193786DSC_7233  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7233DSC_7241  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ) DSC 7241

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News