ilakkiyainfo

ilakkiyainfo

நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ)

நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ)
August 07
20:51 2017

 

நல்லூர் முருகப் பெருமானின் பத்தாம் திருவிழா நேற்று 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை முத்துக்குமாரசுவாமி வள்ளி தேவயானை சமேதராக சிறிய கைலாச வாகனத்தில் உள்வீதியுலா வந்தார்.

மாலை 6 மணிக்கு மஞ்சத்திருவிழா இடம்பெற்றது. மஞ்சத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தேவயானை அம்மையருடன் தனித்தனிச் சாத்துப்படிகளில் உலா வந்தார்.

தெற்கு வாயில் கோபுரத்தருகே வழமையாகப் பாடப்படும் கந்தரனுபூதியில் கார்மாமிசைக் காலன் வரின் எனத் தொடங்கும் பாடல் பாடப்பட்டது. ஈசான திசையில் இடம்பெறும் திருவாசக வழிபாட்டில் அடைக்கலப்பத்துப் பாடல் பாடப்பெற்றது.

இவ்வாண்டு மேற்குலக நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஐரோப்பிய மக்கள் எனப் பலர் நல்லூர் பெருமானைத் தரிசனம் செய்வதற்காக ஆலயத்திற்கு வருகை தருவதைக் காணமுடிகின்றது.

DSC_0164  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0164 e1502138225406DSC_0174  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0174 e1502138253474DSC_0188  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0188 e1502138276445DSC_0193  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0193 e1502138300843DSC_0200  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0200 e1502138324965DSC_0205  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0205DSC_0225  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0225DSC_0228  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0228 e1502138416124DSC_0230  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0230 e1502138462197DSC_0235  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0235DSC_0243  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0243DSC_0247  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0247DSC_0248  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0248DSC_0249  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0249DSC_0257  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0257DSC_0264  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0264DSC_0273  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0273DSC_0281  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0281DSC_0309  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0309DSC_0322  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0322DSC_0326  நல்லூர் கந்தசுவாமி கோவில் மஞ்சத்திருவிழா! (படங்கள், வீடியோ) DSC 0326 e1502138755229

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News