வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும்.

எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும்.

திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்புச் சோதனைகள் அமைக்கப்பட்டு மறைகாணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றுச் சம்பிரதாயபூர்வமாகக் கொடிச் சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

67836390_1284827521685142_2293764418716041216_o நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று- (வீடியோ) 67836390 1284827521685142 2293764418716041216 o e156508698676867795447_1284827438351817_2273487457204830208_n நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று- (வீடியோ) 67795447 1284827438351817 2273487457204830208 n67824362_1284827018351859_1862679951375859712_n நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று- (வீடியோ) 67824362 1284827018351859 1862679951375859712 n67934470_1284827001685194_6434820432087482368_o நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று- (வீடியோ) 67934470 1284827001685194 6434820432087482368 o e156508704066967549276_1284827488351812_6221625707282300928_o நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று நல்லூர் கந்தன் ஆலய  கொடியேற்றம் இன்று- (வீடியோ) 67549276 1284827488351812 6221625707282300928 o e1565087070958